ஆசிய டிராக் சைக்கிளிங்

img

ஆசிய டிராக் சைக்கிளிங்: இந்தியாவுக்கு வெள்ளிப்பதக்கம்!  

ஆசிய சைக்கிள் பந்தயத்தின் ஸ்பிரின்ட் பிரிவில் இந்தியாவின் ரொனால்டோ சிங் வெள்ளிப்பதக்கம் வென்றார்.